slideshow 1 slideshow 3 slideshow 2 slideshow 2 slideshow 3

Home

Thaai Tamil School, QLD is an after hours ethnic school(AHES) for tamil community in Brisbane. We conduct tamil classes as per Education Queensland's AHES program.

This school is started and run by volunteers in Brisbane. Please contact us if you like to volunteer.


News and Events

We cordially invite you to the ...

எங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் மாணவி ஶ்ரீஹரிணி பரந்தாமன் ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்திய எழுத்தறிவு போட்டியில் எழுத்தறிவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்குமான போட்டி.  இதில் தங்கம் பெற்று பிரிஸ்னுக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் சிறுமி ஶ்ரீஹரினி.

...

வணக்கம் பெற்றோர்களே,
இந்த வருடத்திற்கான நம் தமிழ் வகுப்புகள் வருகிற சனிக்கிழமையன்று வழக்கம்போல் பிற்பகல் 2:30மணிக்கு ஆரம்பமாகும்.

உங்கள் குழந்தைகளை நேரத்தோடு வகுப்புகளுக்கு அழைத்துவரவும். புதிய மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர். உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் அவர்களின் குழந்தைகளை நம் பள்ளியின் தமிழ் வகுப்புகளில் சேர்க்க அழைக்கவும்.

...

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியா பலகதைகள் -2014 போட்டியின் முடிவுகள் அறிவிக்கபட்டது. எழுத்தாளர் திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பிரிஸ்பேன் வந்திருந்த போது போட்டி முடிவுகளை தாய்த்தமிழ்ப் பள்ளியின் சார்பில் அறிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் விபரங்கள்.

முதல் பரிசு
"காலத்தின் கோலங்கள்"
எழுதியவர்: சியாமளா...

போதிய கதைகள் வராத காரணத்தினால் ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பவேண்டிய கடைசி நாள் 28 பிப்ரவரி 2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கான கதைகளை எழுத நினைப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கதைகளை 28 பிப்ரவரி 2015 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.