You are here

ஆத்மாநாம் படைப்புகள்

ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3001 partheeban Available - Reserve it