You are here

ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - கதைகள் அனுப்ப கடைசி நாள் நீட்டிப்பு

போதிய கதைகள் வராத காரணத்தினால் ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பவேண்டிய கடைசி நாள் 28 பிப்ரவரி 2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கான கதைகளை எழுத நினைப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கதைகளை 28 பிப்ரவரி 2015 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.