You are here

Tamil classes for the year 2018 starts this Saturday (27-01-2018)

வணக்கம் பெற்றோர்களே,
இந்த வருடத்திற்கான நம் தமிழ் வகுப்புகள் வருகிற சனிக்கிழமையன்று வழக்கம்போல் பிற்பகல் 2:30மணிக்கு ஆரம்பமாகும்.

உங்கள் குழந்தைகளை நேரத்தோடு வகுப்புகளுக்கு அழைத்துவரவும். புதிய மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர். உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் அவர்களின் குழந்தைகளை நம் பள்ளியின் தமிழ் வகுப்புகளில் சேர்க்க அழைக்கவும்.

மாணவர்கள் இந்த வருடம் எந்த வகுப்புகளில் இணைத்துக்கொள்ளபடுவார்கள் என்ற விபரங்களையும் , வகுப்பாசிரியர்கள் விபரங்களையும் அந்தந்த வளாக பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சனிக்கிழமையன்று தெரிவிப்பார்கள்.

Vanakkam Parents and volunteers,
Our school will be reopening this Saturday (27-Jan-2018) 2:30 PM in all our campuses.

As usual please bring your kids on time to the classes. Lets have a great year ahead. Also encourage your friends to join their kids in our Tamil classes.

Students' new class details will be advised by the respective campus coordinators and teachers in the campus.