You are here

நூலகம்

தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.

தற்போதுள்ள புத்தகங்களின் பட்டியல்:

தற்போது 150 புத்தகத் தலைப்புகள் உள்ளன.
தலைப்பு எழுதியவர் வகை
சித்திர பாரதி ரா.அ.பத்மநாபன் புகைப்படத்தொகுப்பு
சங்க சித்திரங்கள் ஜெயமோகன் சங்க இலக்கியம்
குறுந்தொகை - 401 காதல் கவிதைகள் சுஜாதா சங்க இலக்கியம்
புறநானூறு - ஒர் எளிய அறிமுகம் சுஜாதா சங்க இலக்கியம்
கணையாழி - கடைசிப்பக்கங்கள் சுஜாதா கட்டுரைத் தொகுப்பு
நிலமெல்லாம் ரத்தம் பா.ராகவன் வரலாறு
தமிழுக்கு நிறம் உண்டு வைரமுத்து கவிதைகள்
நீர்வெளி அய்யப்பமாதவன் கவிதைகள்
நகுலன் கவிதைகள் நகுலன் கவிதைகள்
நிலா பார்த்தல் கல்யாண்ஜி கவிதைகள்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் தபூ சங்கர் கவிதைகள்
எனது கறுப்புப்பெட்டி தபூ சங்கர் கவிதைகள்
விழியீர்ப்பு விசை தபூ சங்கர் கவிதைகள்
முகவீதி ராஜ சுந்தரராஜன் கவிதைகள்
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
காத்திருந்த வேளையில் மனுஷ்ய புத்திரன் கட்டுரைத் தொகுப்பு
ஞானகூத்தன் கவிதைகள் ஞானகூத்தன் கவிதைகள்
ஆத்மாநாம் படைப்புகள் ஆத்மாநாம் கவிதைகள்
ஜெயமோகன் சிறுகதைகள் ஜெயமோகன் சிறுகதைகள்
தூயோன் கோபிகிருஷ்ணன் சிறுகதைகள்
அமெரிக்க உளவாளி அ.முத்துலிங்கம் சிறுகதைகள்
ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் வேங்கடாசலம் சிறுகதைகள்
அறம் ஜெயமோகன் சிறுகதைகள்
இரண்டு சூரியன் தேவதச்சன் கவிதைகள்
உயிர் அசோகமித்திரன் சிறுகதைகள்

Pages