You are here

நூலகம்

தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.

தற்போதுள்ள புத்தகங்களின் பட்டியல்:

தற்போது 150 புத்தகத் தலைப்புகள் உள்ளன.
தலைப்பு எழுதியவர் வகை
விஞ்ஞானச் சிறுகதைகள் சுஜாதா சிறுகதைகள்
ஸ்ரீரங்கத்து கதைகள் சுஜாதா சிறுகதைகள்
பொன்னியின் செல்வன் பாகம் 5 கல்கி வரலாற்று நாவல்
பொன்னியின் செல்வன் பாகம் 4 கல்கி வரலாற்று நாவல்
பொன்னியின் செல்வன் பாகம் 3 கல்கி வரலாற்று நாவல்
பொன்னியின் செல்வன் பாகம் 2 கல்கி வரலாற்று நாவல்
பொன்னியின் செல்வன் பாகம் 1 கல்கி வரலாற்று நாவல்
உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன் நாவல்
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் சாரு நிவேதிதா புதினம்
புயலிலே ஒரு தோனி பா.சிங்காரம் நாவல்
எக்ஸைல் சாரு நிவேதிதா நாவல்
உண்மை கலந்த நாட்குறிப்புகள் அ.முத்துலிங்கம் நாவல்
சீவக சிந்தாமணி ராம் சுரேஷ் நாவல்
சிலப்பதிகாரம் ஜே.ஜி.ஜவஹர் நாவல்
மணிமேகலை என்.சொக்கன் நாவல்
மனம் கவர்ந்த நாடோடி(நிக்கோலாய் லெஸ்காவ்) ஜே.ராதாகிருஷ்ணன் நாவல்
வெட்டுப்புலி தமிழ்மகன் நாவல்
மாயமான் வேட்டை இந்திரா பார்த்தசாரதி நாவல்
சாயாவனம் சா.கந்தசாமி புதினம்
ஆகாய ஆசைகள் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) சுதாங்கன் நாவல்
காதல் ரேகை பாலகுமாரன் நாவல்
மெக்பெத் (ஷேக்ஸ்பியர்) ஜே.ஜே.ராஜசேகரன் நாவல்
கடல்புரத்தில் வண்ணநிலவன் புதினம்
நவீனன் டைரி நகுலன் புதினம்
இடாகினிப் பேய்களும் கோபிகிருஷ்ணன் புதினம்

Pages