You are here

காலச்சுவடு

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சுந்தர ராமாசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்து சூழலைக் களமாகக் கொண்டது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் கேரளத்தின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்து மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டு்ள்ளத. அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகைத் தாக்கங்களையம் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்குமு் ஏக்க்கள், விம்மல்கள்,குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1043 Paranth Available - Reserve it

சித்திர பாரதி

1937லிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ.பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்களைக் கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ.பத்மநாபனின் சளைக்காத உழைப்பு - பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்டபோது - அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழ வழப்பான காகிதத்தில் வெளிவந்துள்ள செம்பதிப்பு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4006 partheeban Available - Reserve it

சிலிர்ப்பு

புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2006 partheeban Available - Reserve it

ஆளுமைகள் மதிப்பீடுகள்

சுந்தர ராமசாமி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR061 Sathiya Available - Reserve it

ஒரு புளிய மரத்தின் கதை

எழுத்தாளர் சுந்தர இராமசாமியில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். பல தலைமுறைகளாக தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களை ஒரு புளியமரம் விவரிக்கும் புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR051 Sathiya mugunth

ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ''ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'' எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR JK001 Sathiya Available - Reserve it