You are here

தமிழினி

முகவீதி

வசீகரமான சொற்கலவை பயின்றுவரும் கவிதைகளோடு எண்பதுகளில் தீவிரமாக இயங்கிய கவிஞர், ராஜ சுந்தரராஜன். முகவீதி இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3005 partheeban Available - Reserve it

தூயோன்

புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2022 partheeban Available - Reserve it

சூடிய பூ சூடற்க

புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2015 partheeban Available - Reserve it

ஏழாம் உலகம்

ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் இது. 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழமிருநூறு பக்க அளவு கொண்டது. தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப்பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக் ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள் மிருகங்கள்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம்
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR JM001 Sathiya Available - Reserve it

ஆறா வடு

கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் வதைபட்ட ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுகள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன. இந்திய ராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கியபோது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்குகுழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் அமிலமாய்த் தெறித்தது. நீண்டு பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் புலிகள் பேச்சுக்காலத்தின்போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள்.
Total No of copies: 2
Sl No Donated by Borrowed by
SR SN001 Sathiya Available - Reserve it
1004 partheeban Available - Reserve it

காவல் கோட்டம்

அந்நியர்க்கு அடிமைப்பட்டிருக்கும் மக்கள், அரசியல் - பொரு ளாதாரம் மற்றும் பண்பாட்டுப் போராட்டங்களை மேற்கொள்வது இயல்பு. இத்தேடலின் அடிப்படையிலேயே ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவல் உருப்பெற்றுள்ளது. பெரும்பாலும் தமிழில் வரலாற்று நாவல்கள் நந்திவர்மன் முதல் திருமலை நாயக்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமிட்டே எழுதப்பட்டுள்ளன. இதற்கு மாறான ஒரு போக்கை உருவாக்கிய மாதவையா, பிரபஞ்சன் ஆகியோரது போக்குகளின் ஊடே பயணித்து 1048 பக்கங்களைக் கொண்ட ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவலை சு. வெங்கடேசன் உருவாக்கியுள்ளார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1003 partheeban partheeban