தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.
| தலைப்பு | எழுதியவர் | வகை |
|---|---|---|
| அம்மாவுக்கு ஒரு நாள் | அசோகமித்திரன் | நாவல் |
| மணற்கேணி | யுவன் சந்திரசேகர் | குட்டிக்கதைகள் |
| ஆ...! | சுஜாதா | நாவல் |
| அன்று பூட்டிய வண்டி | ந.முத்துசாமி | சமூகவியல் |
| ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
| தந்திரபூமி | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
| பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் | ஜெயமோகன் | சிறுகதைகள் |
| தீராக்காதலி | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| முத்தொள்ளாயிரம் - எளிய வடிவில் | என்.சொக்கன் | சங்க இலக்கியம் |
| மகாராஜாவின் ரயில் வண்டி | அ.முத்துலிங்கம் | சிறுகதைகள் |
| லியோ டால்ஸ்டாய் கதைகள் | சுரா | சிறுகதைகள் |
| புதுமைப்பித்தன் கதைகள் | புதுமைப்பித்தன் | சிறுகதைகள் |
| சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைகள் |
| ஊமைச்செந்நாய் | ஜெயமோகன் | சிறுகதைகள் |
| திசைகளின் நடுவே | ஜெயமோகன் | சிறுகதைகள் |
| ஆயிரங்கால் மண்டம் | ஜெயமோகன் | சிறுகதைகள் |
| வல்லிக்கண்ணன் கதைகள் | வல்லிக்கண்ணன் | சிறுகதைகள் |
| கிழவனும் கடலும் (எர்னெஸ்ட் ஹெமிங்வே) | எம்.எஸ் | குறுநாவல் |
| மீளாத காதல் (மாக்ஸிம் கார்க்கி) | டி.என்.ராமச்சந்திரன் | குறுநாவல் |
| நெம்பர் 40 ரெட்டைத் தெரு | இரா .முருகன் | சிறுகதைகள் |
| சு.சமுத்திரம் கதைகள் | சு.சமுத்திரம் | சிறுகதைகள் |
| சிலிர்ப்பு | தி.ஜானகிராமன் | சிறுகதைகள் |
| ஆளுமைகள் மதிப்பீடுகள் | சுந்தரராமசாமி | கட்டுரைத் தொகுப்பு |
| ஒரு புளிய மரத்தின் கதை | சுந்தரராமசாமி | நாவல் |
| புனைவின் நிழல் | மனோஜ் | சிறுகதைகள் |