தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.
| தலைப்பு | எழுதியவர் | வகை |
|---|---|---|
| ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் | ஜெயகாந்தன் | நாவல் |
| தேகம் | சாரு நிவேதிதா | நாவல் |
| எக்ஸைல் | சாரு நிவேதிதா | நாவல் |
| பெரியார் | சுகுணாதிவாகர் | கட்டுரைத் தொகுப்பு |
| ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் | ஷாநவாஸ் | உணவு |
| தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரன்பிள்ளை | நாவல் |
| மண் பூதம் | வா.மு.கோமு | சிறுகதைகள் |
| வரம்பு மீறிய பிரதிகள் | சாரு நிவேதிதா | அறிமுகக் கட்டுரைகள் |
| மஹா வம்ச - சிங்களர் கதை | எஸ்.பொ | வரலாற்று நாவல் |
| நரகத்திலிருந்து ஒரு குரல் | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| மூடுபனிச் சாலை | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி | சாரு நிவேதிதா | சிறுகதைகள் |
| கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| ரெண்டாம் ஆட்டம் | சாரு நிவேதிதா | |
| மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் | சாரு நிவேதிதா | சிறுகதைகள் |
| கனவுகளின் நடனம் | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| ராஸ லீலா | சாரு நிவேதிதா | புதினம் |
| ஸீரோ டிகிரி | சாரு நிவேதிதா | நாவல் |
| திசை அறியும் பறவைகள் | சாரு நிவேதிதா | கட்டுரைத் தொகுப்பு |
| நகுலன் வீட்டில் யாருமில்லை | எஸ்.ராமகிருஷ்ணன் | சிறுகதைகள் |
| ஏழாம் உலகம் | ஜெயமோகன் | நாவல் |
| கணையாழி - கடைசிப்பக்கங்கள் | சுஜாதா | கட்டுரைத் தொகுப்பு |
| தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் பகுதி | சுஜாதா | சிறுகதைகள் |
| தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் பகுதி | சுஜாதா | சிறுகதைகள் |
| தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் முதல் பகுதி | சுஜாதா | சிறுகதைகள் |