தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.
| தலைப்பு | எழுதியவர் | வகை |
|---|---|---|
| கிருஷ்ணன் வைத்த விடு | வண்ணதாசன் | புதினம் |
| கோபல்ல கிராம மக்கள் | கி.ராஜநாராயணன் | நாவல் |
| நினைவுப் பாதை | நகுலன் | நாவல் |
| 18வது அட்சக்கோடு | அசோகமித்திரன் | நாவல் |
| கோபல்ல கிராமம் | கி.ராஜநாராயணன் | நாவல் |
| ஏறுவெயில் | பெருமாள் முருகன் | நாவல் |
| முறிந்த சிறகுகள்(கலில் ஜீப்ரான்) | துறவி | நாவல் |
| காதல் தேவதை (மாஸோ) | ஜெகதீஸ் | நாவல் |
| அரசூர் வம்சம் | இரா .முருகன் | புதினம் |
| ஜே.ஜே.சில குறிப்புகள் | சுந்தரராமசாமி | நாவல் |
| எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் | சாரு நிவேதிதா | குறுநாவல் |
| ஊரின் மிக அழகான பெண் | சாரு நிவேதிதா | சிறுகதைகள் |
| கலகம் காதல் இசை | சாரு நிவேதிதா | அறிமுகக் கட்டுரைகள் |
| நெடுங்குருதி | எஸ்.ராமகிருஷ்ணன் | புதினம் |
| கூளமாதாரி | பெருமாள் முருகன் | நாவல் |
| ஸிரோ டிகிரி | சாரு நிவேதிதா | புதினம் |
| அபிதா | லா.ச.ரா | புதினம் |
| ம் | ஷோபாசக்தி | புதினம் |
| கள்ளி | வா.மு.கோமு | புதினம் |
| சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் | வா.மு.கோமு | புதினம் |
| ஆறா வடு | சயந்தன் | புதினம் |
| காவல் கோட்டம் | சு.வெங்கடேசன் | வரலாற்றுப் புனைவு |
| யாமம் | எஸ்.ராமகிருஷ்ணன் | புதினம் |
| கம்போடியா | கானா பிரபா | பயனக்கட்டுரை |
| ஏழரைப்பங்காளி வகையறா | எஸ்.அர்ஷியா | புதினம் |